Thursday, May 31, 2012

மீனவன் வலையில் சிக்கிய "மீனும்"
உன் காதல் வலையில் சிக்கிய "நானும்"
ஒன்று தான் ..!!!! மீனுக்காவது அன்றே மரணம்
எனக்கோ அனுதினமும் மரணம் ..!!!